Abstract Paper
Journal of
Puthiya Avaiyam
| Title | : நடனக்காரியான 35 வயது எழுத்தாளர் - மறுவாசிப்பு |
|---|---|
| Author(s) | : |
| Article Information | : Volume 3 - Issue 2 November - 2019) , 1-14 |
| Affiliation(s) | : Assistant Professor |
Abstract :
படைப்பாளர் x விமர்சகர் என்ற இரு தளங்களிலும் தொடர்ந்து இயங்கிவருபவர் தமிழவன். அவரது படைப்புகள் தமிழிலக்கியச் சூழலில் தனித்துவம் வாய்ந்தவை. பொதுவாக அவரது படைப்புகள் சிறுபத்திரிகை வாசகர்களை மையமிட்டு இயங்கி வருகின்றன. அதற்கான காரணங்களில் முக்கியமான ஒன்றாகப் புரியாத தன்மையில் அமையும் கடினமான நடையைக் கூறலாம்.
| Keywords | : சிறுகதை |
|---|---|
| Document Type | : Research Paper |
| Publication date | : October 30, 2019 |